Take a fresh look at your lifestyle.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 57 ஆவது வயதில் அவர் காலமானார்.

%d bloggers like this: