கோத்தபாயா பதவிக்கு வந்ததன் பின்னான முதலாவது போராட்டம் கொழும்பில் முன்னெடுப்பு
ஶ்ரீலங்கா: கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக நுகேகொட நோக்கிய போக்குவரத்தே இவ்வாறு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் மாணவர்கள் மேற்கொள்ளும் முதலாவது எதிர்ப்பு போராட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.