யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தோள்களில் தொங்கும் தமிழ் கொலை

breaking
  வடதமிழீழம்: யாழ்.பல்கலைகழக இலட்சினை மற்றும் மகுடவாசகம் பொறிக்கப்பட்ட ரீசேட்களில் மிகமோசமான எழுத்து பிழைகள் உள்ளமை தொடா்பாக சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பல்கலைகழக மாணவா்களுக்காக குறித்த ரீசேட்கள் கொழும்பு பாணந்துறை பகுதியில் தயாாிக்கப்பட்டுள்ளது. இதில் மிகமோமான எழுத்து பிழைகள் உள்ள நிலையில் பல்கலைகழகத்திற்கே இந்த நிலையா? என விமா்சனங்கள் எழுப்பபட்டு வருகின்றது.