"கானக்குயில் 2020" விண்ணப்பங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்!

breaking

வணக்கம்,

"கானக்குயில் 2020" க்கான விண்ணப்பங்களை இலகுவாக்குவதற்காகவும், போட்டியாளருடனான தகவல் பரிமாற்றங்களை விரைவுபடுத்தி கொள்வதற்காகவுமாக எம்மால் www.kaanakkuyil.com எனும் இணையத்தளம் ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது.

எனவே கரோக்கே எழுச்சிப்பாடற் போட்டி நிகழ்வில் பங்குபற்றுவதற்கான விணணப்பங்களை மேற்கூறப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு சென்று, அதில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தகவல்களுக்கு:- 078 889 51 40 076 330 11 27

நன்றி.

சூரிச் மாநிலம், சுவிஸ்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.