இன்று நியூஸ்லாந்தில் எரிமலை

breaking

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி “மைக்கெல் சேட்” இந்தப்பேரழிவில் இருந்து தப்புவதை - அவர் படகில் இருந்து எடுத்த காணொளி காண்பிக்கின்றது.

மைக்கெல் சேட் நியூஸ்லாந்தின் வெள்ளைத்தீவிற்கு தன் குடும்பத்தோடு கப்பலில் சென்றிருந்தார். எரிமலை தொடங்கும் இருபது நிமிடங்களிற்கு முன் இவர் படகில் கூட்டிச் செல்லப்பட்டார். தீவில் இருந்து சிறிய படகுகளில் தப்பிச்செல்ல முயன்ற சுற்றுலாப்பயணிகளை இவர் காணொளி எடுத்துள்ளார். உதவி செய்ய வந்த ஹெலிகொப்ரர் எரிமலைப் புகைகளின் காரணமாக சேதம் அடைந்துள்ளது.

“காணாமல் போனவர்களிற்கும், காயப்பட்டவர்களிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்”, என முப்பது நிமிடங்களிற்கு முன்னர் எரிமலை தோன்றிய இடத்தில் நின்ற மைக்கெல் BBC ஊடகத்திற்கு கூறியுள்ளார். இவர் காயப்பட்டவர்களையும் தான் வந்த படகில் அழைத்து வந்துள்ளார்.

செய்தி: www.20min.ch மொழிபெயர்ப்பு: Nithurshana Raveendran ஒளிப்பதிவுகள்: Michael Schade