லெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

breaking
மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் மற்றும் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது பல்வேறு பகுதியில் 14.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் முரளி உட்பட ஏனைய (14) மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக  விடுதலை  கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..! மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதி படைமுகாம் மீதான தாக்குதலின் போது…. லெப். கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் சோழவளவன் – சோழன் (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை, மண்டூர், மட்டக்களப்பு) மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா, வைக்கலை, மட்டக்களப்பு) மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ரானி, தும்பங்கேணி, மட்டக்களப்பு) கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி, அக்கரைப்பற்று, அம்பாறை) லெப் மனோச்சந்திரன், மனோச்சாந்தன் (கோபாலன் கிருஸ்ணகுமார், ஆரையம்பதி, மட்டக்களப்பு) 2ம் லெப் நளினன் (மகேந்திரன் கிருபாசங்கர், கல்லடி, மட்டக்களப்பு) 2ம் லெப் கண்ணிதன் (யோகராசா தயானந்தன், கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) வீரவேங்கை ஜீவேந்தன் (அழகுரத்தினம் பகீரதன், தேத்தாத்தீவு, மட்டக்களப்பு) வீரவேங்கை அஜிதரன் (ஜீவா தர்சன், கரடியானாறு, மட்டக்களப்பு) வீரவேங்கை கௌரிகரன் (வெற்றிவேல் மகேந்திரன், கரடியானாறு, மட்டக்களப்பு) வீரவேங்கை தருமராஜ் (அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன், நேரியகுளம், வவுனியா) வீரவேங்கை ராமன் (சுந்தரலிங்கம் கிருஸ்ணன், வெல்லாவெளி, மட்டக்களப்பு) வீரவேங்கை அம்பிகா (செல்லையா மகேஸ்வரி, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு) முல்லை மாவட்டம் வன்னி விளாங்குளம் பகுதியில் ஓயாத அலைகள் – 03 தொடர் நடவடிக்கையின் போது…. வீரவேங்கை காந்தரூபன் (கந்தசாமி சதீஸ்குமார், ஏறாவூர், மட்டக்களப்பு) யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில்…. 2ம் லெப். பொதிகைமகன் (சிவம் சசிதரன், அச்சுவேலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை புலிமகன் (அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன், வேலணை, யாழ்ப்பாணம்) தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”