நினைவு வணக்க நிகழ்வு - சுவிஸ்

breaking
07.02.2005 அன்று வெலிக்கந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உள்ளிடட மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோருக்கும், அனைத்து ஈகைப்பேரொளிகளுக்குமான நினைவு வணக்க நிகழ்வு.
நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு