அடியில் கன்னம் பழுக்கும் பகிடிவதை சிக்கிய புதிய ஆதாரம்!

breaking
பல்கலைக்கழகங்களில் மாவணவர்கள் மீது கடுமையான பகிடிவதையில் ஈடுபடுவதற்கு எதிரா நாம் தொடர்ந்தும் குரல்கொடுத்துவருகின்ற இந்த வேளையில் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அடித்து துன்புறுத்துவது தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்று வெளிவந்துள்ளது.