

 
 
 
 
 
 
 
 
 
3.02.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும், வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஈழமதி உட்பட ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கப்டன் ஈழமதி (மைக்கேல் சாந்தி – கண்டி, சிறிலங்கா)
லெப்டினன்ட் மதிச்சுடர் (அந்தோனிப்பிள்ளை சுரேஸ்குமார் – கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் எழிலரசன் (ஜெயதீஸ்வரன் மயூரகாசன் – திருவையாறு, கிளிநொச்சி)
லெப்டினன்ட் மதன் / வீரநேயன் (செல்வரத்தினம் யசோதரன் – கண்டாவளை, கிளிநொச்சி)
லெப்டினன்ட் காவியா (தனபாலசிங்கம் அகிலா – மன்னார்)
வீரவேங்கை உலகமுதன் / அமுதன் (ஜெயச்சந்திரபோஸ் ரகுநாத்போஸ், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அமுதன் (பாலரதன் ஸ்ரிபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை முரளி (விஜயகுமார் நிசாந்தகுமார் – திருகோணமலை)
போருதவிப்படை வீரர் விஜிதரன் (சுந்தரலிங்கம் விஜிதரன் – 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
 
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”