சினம்கொள் - ஈழத்துத் தமிழ்த்திரைப்படக்காட்சிகள் பற்றிய விபரம்!

breaking
முப்பதாண்டுகளாக சிறுக சிறுக கட்டமைத்த தேசத்தின் வாழ்வோடு வாழ்ந்த மக்களின் உணர்வுகள் மறக்கப்பட்டுவருவதாக பரப்பப்படும் மாயைகளுக்கு மத்தியில், இன்னமும் அந்த வேட்கை உயிர்ப்போடு வெவ்வேறு தளங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்ற உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும் ஓர் உன்னத படைப்பாக வெளிவந்துள்ளது சினம்கொள் என்ற ஈழத்துத் திரைப்படம். ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆதரவு கொடுக்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. முதற்கட்டத் திரையிடல்கிளின் பின் பெருவாரியான வரவேற்பையும் ஆதரவையும் பாராட்டையும் பெற்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலிய நகரங்களில் திரையிடப்படும் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி கண்டு களிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்கிறார்கள். திரையிடல் மூலம் திரப்பட்டடும் நிதியானது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும். SYDNEY Event Cinemas Parramatta 28-02-202 FRIDAY 9PM 01-03-2020 SUNDAY 3.30PM 02-03-2020 MONDAY 6.45PM 0405 343 069 ---------- MELBOURNE READING CINEMAS DANDENONG 29-02-2020 SATURDAY 6PM 0406 429 107 & 0414 185 345 READING CINEMAS EPPING 01-03-2020 SUNDAY 6PM 0433 002 619 & 0452 646 469 -------------- BRISBANE University Of Queensland SCHONELL THEATRE 29-02-2020 SATURDAY 7PM 0430 613 386 & 0450 120 818 ----------------- PERTH EVENT CINEMAS MORLEY 01-03-2020 SUNDAY 6PM 0469 823 269 ---------------- ADELAIDE EVENT CINEMAS ARNDALE 01-03-2020 SUNDAY 6PM 0469 198 100 The success of Sinamkol - “A Kannaki will emerge for us from this darkened Nandhikadal. Her rage cannot be contained by any ocean.” “இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது.” வெல்வது உறுதி.