புதுக்குடியிருப்பில் வெங்காய வெடிகுண்டுகள்'!

breaking
10 வெங்காய வெடிகுண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் நேற்று இரவு, பன்றிக்கு வைக்கும் 10 வெங்காய வெடி குண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.