சினம்கொள் ஈழத்துத் தமிழ்த்திரைப்படக்காட்சிகள் பற்றிய விபரம்!

breaking
எமது மக்களின் வாழ்வையும் உறைந்து போயுள்ள உன்னதமான உணர்வுகளையும் திரையில் கொண்டு வருகிறது 'சினம்கொள்' என்ற முழுநீள திரைப்படம். ஈழத்து தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், பெரு ஆதரவுடன் வெளியீடப்பட்ட இத்திரைப்படம், ஒஸ்ரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம், உங்கள் முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். நன்றி. SYDNEY Event Cinemas Parramatta 28-02-202 FRIDAY 9PM 01-03-2020 SUNDAY 3.30PM 02-03-2020 MONDAY 6.45PM 0405 343 069 ---------- MELBOURNE READING CINEMAS DANDENONG 29-02-2020 SATURDAY 6PM 0406 429 107 & 0414 185 348 READING CINEMAS EPPING 01-03-2020 SUNDAY 6PM 0433 002 619 & 0452 646 469 -------------- BRISBANE University Of Queensland SCHONELL THEATRE 29-02-2020 SATURDAY 7PM 0430 613 386 & 0450 120 818 ----------------- PERTH EVENT CINEMAS MORLEY 01-03-2020 SUNDAY 6PM 0469 823 269 ---------------- ADELAIDE EVENT CINEMAS ARNDALE 01-03-2020 SUNDAY 6PM 0469 198 100 The success of Sinamkol - “A Kannaki will emerge for us from this darkened Nandhikadal. Her rage cannot be contained by any ocean.” “இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது.” வெல்வது உறுதி. SINAMKOL (Tamil) - Official Trailer 01 - https://www.youtube.com/watch?v=eyzfAn4AZbE SINAMKOL Official Trailer 02 - https://www.youtube.com/watch?v=niGARhxsZPE Veezhven Ena Ninaithaayo | வீழ்வேன் என நினைத்தாயோ Song - https://www.youtube.com/watch?v=Cp8suUXtpS8

----

மெல்பேர்ண் தமிழ் ஊடகம். அவுஸ்திரேலியா.