அனைத்துலகப் பெண்கள் நாள் 2020!

breaking
வணக்கம்,
அனைத்துலகப் பெண்கள் நாள் 2020! கவனயீர்ப்பு ஒன்றுகூடல்: 06.03.2020; வெள்ளிக்கிழமை மாலை  16:00 - 19:00 மணி வரை Bahnhofplatz, Hauptpost, Luzern கலந்துரையாடல்: 08.03.2020; ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 16:00 மணி வரை VereinTreff, Baselstrasse 21, 6003 Luzern தமிழீழப் பெண்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளை உலகிற்குச் சொல்ல அனைவைரையும் அழைக்கின்றோம்.