இன்று அதிகாலை கொழும்புத்துறையில் வாள்வெட்டு.!

breaking
வட தமிழீழம் , யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் . காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.