இத்தாலி அதிகரித்த இறப்பு தொகை இன்றைய நிலவரம்!

breaking
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 53.578 நேற்றிலிருந்து 6.557 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் (+13,9%). உயிரிழந்தவர்களின் தொகை: 4.825 (நேற்றிலிருந்து 793 +19,7%). குணமாகியவர்களின் தொகை: 6.072 (நேற்றிலிருந்து 943 +18,4%). மாநிலப்படி மற்றும் நகரப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.
Made with Flourish

மாநிலப்படி

Lombardia 25.515 (+3.251, 14.6%) Emilia Romagna 6.705 (+737, +12.3 %) Veneto 4.617 (+586, +14.5 %) Piemonte 3.752 (+291, +8.4 % ) Marche 2.153 (+172, +8.7 % ) Liguria 1.436 (+215, +17.6 %) Campania 844 (+95, +12.7 %) Toscana 2.012 (+219, +12.2 %) Sicilia 490 (+82, +20.1 %) Lazio 1.190 (+182, +18.1 %) Friuli Venezia-Giulia 790 (+134, +20.4 %) Abruzzo 529 (+80, +17.8 %) Puglia 675 (+94, +16.2 % ) Umbria 462 (+67, +17%) Bolzano 621 (+73, +13.3 %) Calabria 235 (+28, +13.5 %) Sardegna 330 (+37, +12.6 %) Valle d’Aosta 313 (+49, +18.6 %) Trento 782 (+140, +21.8%) Molise 61 (+11, +22%) Basilicata 66 (+14, +26.9%)