“கனடா பிரதமர் கொவிட்-19 பற்றி!”

breaking

“இங்கும், உலகம் முழுவதும் கொவிட்-19 மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொள்கின்றது. பாதிக்கப்பட்டவர்களையும், எமக்கு நெருங்கியவர்களையும், மருத்துவத்துறையில் பணி புரிபவர்களையும் பாதுகாக்க நாம் அனைவரும் கொவிட்-19 ற்கு எதிராகப்போராட எங்களின் முயற்சிகளை எடுக்க வேண்டும்.”

“எனவே நிபுணர்களின் ஆலோசனைகளை கேளுங்கள். உங்களுடைய கைகளை ஒழுங்காக 20 நொடிகள் கழுவுங்கள்! வீட்டில் இருங்கள்! இரண்டு மீற்றர் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்! குழுக்களாக சந்திப்பதை தவிருங்கள்! இந்த ஆலோசனையை நீங்கள் இது வரை பின்பற்றவில்லை என்றால்- இப்பொழுது இருந்து பின்பற்றத் தொடங்குங்கள்!”

“இது பொது இடங்களில் சுற்றுவதற்கும், விழாக்களை கொண்டாடுவதற்குமான நேரமில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்தால், வெல்ல முடியும்.” மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா Translation by R.Nithurshana Via Prime Minister of Canada