கொரோனாவின் உச்சம்! இத்தாலியில் 683 பேர் பலி!

breaking
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 25-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 74.386. நேற்றிலிருந்து 5.210 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+7,5%). இவற்றில்:
  • உயிரிழந்தவர்களின் தொகை: 7.503 (நேற்றிலிருந்து 683 +10,0%).
  • குணமாகியவர்களின் தொகை: 1036 (நேற்றிலிருந்து 9362 +12,4%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 57.521 (நேற்றிலிருந்து 3.491 +6,5%).
  • மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

    மாநிலப்படி

    Lombardia 32.346 (+ 1643) Emilia Romagna 10.054 (+800) Veneto 6.442 (+494) Piemonte 6.024 (+509) Marche 2.934 (+ 198 ) Liguria 2.305 (+ 189) Campania 1.199 (+98) Toscana 2.972 (+ 273) Sicilia 994 (+ 148) Lazio 1.901 (+ 173) Friuli Venezia-Giulia 1139 (+147) Abruzzo 813 (+124) Puglia 1.093 (+ 88) Umbria 710 (+62) Bolzano 858 (+ 77) Calabria 351 (+ 32) Sardegna 442 (+ 21) Valle d’Aosta 401 (+1) Trento 1.222 (+112) Molise 73 (-) Basilicata 113 (+21) https://www.tamilinfopoint.it