உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 5 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது அதே வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது 21 ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
நேற்றைய (25) தினம்
46,331 பேர் புதிதாக தொற்றுக்குள்ளானதுடன்
2,306 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுக்குள்ளானோர் 468,905 இறப்பு 21,200
குணமடைந்தோர் 114,208
குணமடையாதோர் 333,487 குறைந்த பாதிப்புடன் 318,695 (96%) கடுமையான நிலையில் 14,792 (4%)
இலங்கை
மொத்த நோயாளர்கள் 102
அதிக தொற்றுக்குள்ளானவர்கள் நாடுகள் வரிசைப்படி