Take a fresh look at your lifestyle.

வீடுகளுக்கு திரும்ப தயாராகவுள்ள 163 பேர் !

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 163 பேர் இன்று தத்தமது வீடுகளுக்கு திரும்புவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கந்தகாடு மற்றும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்களே இவ்வாறு இன்று வீடு திரும்புகின்றனர். இதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 46 தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் 3 ஆயிரத்து 86 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை கந்தகாடு தனிமைபடுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 144 பேரும்; புனானை தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 57 பேரும் நேற்று வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
#Coronavirus #Coronavirusnews #Coronanews #Corona #virus #coronavirus #Korona #Covid #COVID19 #Coronavirussrilanka #Coronasrilanka #Coronavirusswiss #Coronavirusswitzerland #Coronavirusdisease #COVID-9 #Newcoronavirus #Coronavirusswiss #Coronavirusswitzerland #Denmark #Canada #india #China #Italy #USA #Spain #Germany #Iran #France #SKorea #Switzerland