வவுனியா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பெல்ஜியம் வாழ்தமிழ் மக்கள்

breaking

பெல்ஜியம் வாழ்தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் 26 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

தோணிக்கல்-10 முத்துமாரி நகர் புளியங்குளம்-10 பரிசங்குளம் புளியங்குளம் வடக்கு-06