சுவிஸ் தமிழ் மக்களினால் மட்டக்களப்பு செல்வபுரம் கிராமத்திற்கு உதவி

breaking

இன்றையதினம் சுவிஸ் தமிழ் மக்களினால் மட்டக்களப்பு செல்வபுரம் கிராமத்தைச்சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.