அம்பாறை பாண்டிருப்பு கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்கள் உதவி

breaking

சுவிஸ் வாழ் எம் உறவுகளினால் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு கிராமத்தில் வசிக்கும் அன்றாட கூலி தொழில் செய்யும் 90 குடும்பங்களுக்கு 1035 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கிய உறவுகளுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.