1.5 மில்லியனுக்கு அதிகாமாகும் தொற்றாளர்கள், ஒரு இலட்சத்தை நெருங்கும் இறப்பு-Last updated: April 09, 2020, 01:34 GMT
உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை
1.5 மில்லியனுக்கும் மேலதிகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது அதே வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது
88ஆயிரத்தை தாண்டியும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
உலக பார்வை
தொற்றுக்குள்ளானோர் 1,517,614 இறப்பு 88,446
குணமடைந்தோர் 330,203
குணமடையாதோர் 1,098,965
இலங்கை
மொத்த நோயாளர்கள் 189
இறப்பு 7
குணமடைந்தோர் 44 குணமடையாதோர் 138