அமெரிக்காவில் 2 ஆயிரம் பேர் பலி; கோர தாண்டவம் ஆடும் கொரோனா

breaking
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை  உலுக்கி வருகிறது.  வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால்  31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.