மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்துக்குட்பட்ட மக்களிற்கு பிரான்ஸ மக்களால் வழங்கப்பட்ட உதவி

breaking
  [video width="640" height="352" mp4="https://www.thaarakam.com/wp-content/uploads/2020/04/WhatsApp-Video-2020-04-09-at-13.15.19.mp4"][/video] மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மரப்பாலம் சின்னப்புல்லுமலை ராஜபுரம் போன்ற கிராம மக்களுக்கு பிரான்ஸ் மக்களினால் 08.04.2020 நேற்று 120 உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.