2.5 மில்லியனை அண்மிக்கும் கொரொனா தொற்று- Last updated: April 21, 2020, 01:51 GMT
உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 2.5 மில்லியனை அண்மிக்கும் அதே வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறப்பானது ஒன்றரை இலட்சத்தை விட அதிகரித்துள்ளது.
உலக பார்வை
தொற்றுக்குள்ளானோர் 2,481,045 இறப்பு 170,425
குணமடைந்தோர் 646,777
குணமடையாதோர் 1,663,843
இலங்கை
மொத்த நோயாளர்கள் 304
இறப்பு 7
குணமடைந்தோர் 98 குணமடையாதோர் 199