இளம் நட்சத்திரம் விளையாட்டுக்கழகம் 30 குடும்பங்களுக்கு உதவி

breaking

யாழ்மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும் ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநிலத்தில் லீஸ் நகரத்தில் உள்ள தமிழ் இளம் நட்சத்திரம் விளையாட்டுக்கழகம் (Tamil young Star Sports Club வழங்கிய நிதி உதவியில் மூன்றாம் கட்டமாக வாகரவத்தை மற்றும் இருபாலை கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு 1800 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியபஉணவு பொருட்கள்அடங்கிய பொதியினை 54000 ரூபாய் செலவில் வழங்கப்பட்டது. மக்களின் இன்றைய தேவையை உணர்ந்து உதவி வழங்கிய விளையாட்டுக் கழகத்தினருக்கு தாயக மக்களின் சார்பில் நன்றி .