முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - பெல்சியம்

breaking
அன்பான தமிழ் உறவுகளே, தற்போதைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை இணையவழி ஊடாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தின் அடிப்படையில் உங்கள் கைபேசி அல்லது கணினி போன்றவற்றில் zoom meet என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் அடையாள இலக்கம் (ID) 5351243912 கடவு இலக்கம் (pass word) 2020 போன்றவற்றை பதிவு செய்து இந்த இணையவழி ஊடாக நினைவேந்தல் நிகழ்வில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். காலம் 18/05/2020 நேரம்.  14:00 om மேலதிக தகவல்களுக்கு :- 0477132115.   0487544363 நன்றி . தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்சியம்