நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோ.செ.யோகி

breaking
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி அவர்கள் தெரிவித்த நினைவுப் பகிர்வின் மீள்பதிவு... விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். யோ.செ.யோகி வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது: https://www.facebook.com/tamiltnetwork/videos/1681873185302726/