மரணபூமியாக மாறும் பிரேசில் - Last updated: May 23, 2020, 01:11 GMT

breaking
உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 5 மில்லியனை  தொட்டிருக்கும் வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறந்தோர்  3.3 இலட்சத்தை விட அதிகரிப்பதும் குறிப்பிடத்தக்கது.     உலக பார்வை
தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5,298,185
இறப்பு 339,418
தொற்றிலிருந்து மீண்டோர் 2,155,054
சிகிச்சையில் உள்ளோர் 2,803,713
                                                                                                                                                                         

இலங்கை

தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1068
இறப்பு 9
தொற்றிலிருந்து மீண்டோர் 620
சிகிச்சையில் உள்ளோர் 439
 

இந்தியா

தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 124,794
இறப்பு 3.726
தொற்றிலிருந்து மீண்டோர் 51,824
சிகிச்சையில் உள்ளோர் 69,244
  அதி கூடிய இறப்புகளை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா 97,640
பிரித்தானியா 36,393
இத்தாலி 32,616
பிரான்ஸ் 28,289
ஸ்பெய்ன் 28,628
இந்தியா  3,584