அமெரிக்காவில் இறந்தோர் தொகை ஒரு இலட்சத்தை நெருங்குகிறது - Last updated: May 24, 2020, 00:27 GMT

breaking
உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 5 மில்லியனை  தொட்டிருக்கும் வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறந்தோர்  3.3 இலட்சத்தை விட அதிகரிப்பதும் குறிப்பிடத்தக்கது.     உலக பார்வை
தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5,397,857
இறப்பு 343,608
தொற்றிலிருந்து மீண்டோர் 2,244,852
சிகிச்சையில் உள்ளோர் 2,809,397
                                                                                                                                                                         

இலங்கை

தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1089
இறப்பு 9
தொற்றிலிருந்து மீண்டோர் 660
சிகிச்சையில் உள்ளோர் 420
 

இந்தியா

தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 131,423
இறப்பு 3.868
தொற்றிலிருந்து மீண்டோர் 54,385
சிகிச்சையில் உள்ளோர் 73,170
  அதி கூடிய இறப்புகளை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா 98,683
பிரித்தானியா 36,675
இத்தாலி 32,735
பிரான்ஸ் 28,332
ஸ்பெய்ன் 28,678
இந்தியா 3,868