சிறிலங்காவில் ஒரே நாளில் 100 ஐ தொடவுள்ள கொரொனா

breaking
    சிறிலங்காவில் இன்று  பிற்பகல் இரவு  7 மணிவரையான காலப்பகுதியில் 96 கொரொனா தொற்றாளர்கள் அடையாளர் காணப்பட்டுள்ளனர் ஏற்கனவே 1182 பேர் தொற்றுக்குள்ளாகி இருந்ததுடன் இன்று தொற்றுக்குள்ளானவர்களையும் சேர்த்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது.  
இதையும் படியுங்கள https://www.thaarakam.com/news/133482      
100 57 நாட்கள்
200 19 நாட்கள்
300 8 நாட்கள்
400 4 நாட்கள்
500 2 நாட்கள்
600 2 நாட்கள்
700 4 நாட்கள்
800 5 நாட்கள்
900 6 நாட்கள்
1000 6 நாட்கள்
1100 5 நாட்கள்
1200 1 நாள்
 
இதையும் படியுங்கள்   https://www.thaarakam.com/news/133441