ஒரு இலட்சத்தை தொட்டுவிட்ட அமெரிக்க இறப்புகள் - Last updated: May 27, 2020, 03:01 GMT

breaking
உலகம் முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 5.6 மில்லியனை  தொட்டிருக்கும் வேளை இத் தொற்றால் ஏற்பட்ட இறந்தோர்  3.5 இலட்சத்தை விட அதிகரிப்பதும் குறிப்பிடத்தக்கது.     உலக பார்வை
தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5,684,795
இறப்பு 352,225
தொற்றிலிருந்து மீண்டோர் 2,430,593
சிகிச்சையில் உள்ளோர் 2,901,977
                                                                                                                                                                         

இலங்கை

தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1319
இறப்பு 10
தொற்றிலிருந்து மீண்டோர் 712
சிகிச்சையில் உள்ளோர் 597
 

இந்தியா

தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 150,793
இறப்பு 4,344
தொற்றிலிருந்து மீண்டோர் 64,277
சிகிச்சையில் உள்ளோர் 82,172
  அதி கூடிய இறப்புகளை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா 100,572
பிரித்தானியா 37,048
இத்தாலி 32,955
பிரான்ஸ் 28,530
ஸ்பெய்ன் 27,117
இந்தியா 4,344