அமெரிக்கா பற்றி எரிகின்ற காட்சி! (அதிர்ச்சி வீடியோ)

breaking

அமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் பிளாய்ட், பொலிஸாரால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு மாகாணங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

மக்களின் போராட்டங்கள் வன்முறையாக மாற ஆரம்பித்திருக்கின்ற காட்சிகள் மனதை உலுக்கும்படியாக இருக்கின்றன.

கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றிய அதிர்ச்சிகரமான பதிவு இது: