யாழ். குரும்பசிட்டி நபர் கனடாவில் கொலை

breaking
யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாக் கொண்ட குடும்பஸ்தரான மகாலிங்கம் மதன் என்பவர் கனடாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.   குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கு தொழில் போட்டியே காரணமாக இருக்கலாம் என கனேடியப் பொலிசார் கருதுகின்றனர்.