தாயக உறவுகளுக்கான உதவிக்கரத்தின் தொடர்ச்சி .- Help for Smile Germany

breaking
தாயக உறவுகளுக்கான உதவிக்கரத்தின் தொடர்ச்சி .- Help for Smile Germany கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்ட தாயக உறவுகளுக்கு யேர்மன் வாழ் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for Smile அமைப்பினால் இடர்கால நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக தமிழீழ தேசமெங்கும் முன்னெடுக்கப்படுகின்றது.அந்தவகையில் வட தமிழீழம் , கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த நாட்களில் , மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம் கிராமத்தில் 60 மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.