சிறிலங்காவில் சுற்றிவளைப்பின் போது சிக்கிய 12 ரி-56 வகை துப்பாக்கிகள்

breaking
  சிறிலங்காவின் ஹோமாகம - பிடிபத பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றில் 12 ரி-56 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா காவற்துறை அதிரடி படையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.