Take a fresh look at your lifestyle.

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் அடாவடியைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் அடாவடியைக் கண்டித்தும், காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும், குற்றாவாளிகளுக்கு துணை போன அரசு மருத்துவமனை மருத்துவர்,குற்றவியல் நீதிபதி சரவணன் ,கோவில்பட்டி சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தொடர் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு புதுவை வழக்கறிஞர் அவையம் பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஆர்.அர் .சிவ சுப்ரமணியன் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர், குடந்தை அரசன், வழக்கறிஞர் நல்ல துரை தமிழ்த் தேசிய பாதுகாப்பு கழக தலைவர் த.சு காா்த்திகேயன் ,இந்திய ஜனநாயக மாவட்ட தலைவா்,ச.சிமியோன் சேவிராஜ் ,நாம்தமிழா்கட்சி தலைமை கழகச்பேச்சாளர் கரிகாலன் ,இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் தஞ்சை மாவட்டச் செயலாளர், எஸ்.எம் ஜெய்னுலாப்தீன் ,மனித நேச சனநாயகக் கட்சி மாநகரச்செயலாளர் எம் .அப்துல்லா, தமிழ்நாடு வணிகர் சங்க களின் பேரவை மாவட்ட தலைவர்,திரு.கணேசன் பொருளாளர்,வாசுதேவன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர், பாண்டியன், வல்லம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மாவட்ட செயலாளர், நா.வைகறை கோவிந்தராஜ்,மகளிர் ஆயத்தின் துணைச் பொதுச் செயலாளர் க.செம்மலர்,த.தே.பே தலைமை செயற்குழுப் உறுப்பினர் கள் பழ.ராசேந்திரன் ,க.விடுதலைச்சுடர் பொது குழுப் உறுப்பினர்கள் இராசு.முனியாண்டி லெ.இராமசாமி, வே.இலக்குவன்,மூ.த கவித்துவன்,ரெ.கருணாநிதி,காமராசு,பூதலுார் ஒன்றிய செயலாளர், பி.தென்னவன் திரளான கலந்து கொண்டனர்.
%d bloggers like this: