லெப்.கேணல் அன்பு (புனிதன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

breaking
லெப்.கேணல் அன்பு (புனிதன்)
குணாளன் குகானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.2008
 
லெப்.கேணல் தமிழ்குமரன் (சங்கர்)
ஏரம்பு சுதன்
வவுனியா
வீரச்சாவு: 30.06.2008
 
கப்டன் ஈழத்தர்சன்
மயில்வாகனம் ரவீந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.06.2008
 
லெப்டினன்ட் மின்னோவியன்
சூரியகுமார் பிரசன்னா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.06.2008
 
லெப்டினன்ட் விடுதலை
யேசுபாலு அனுஸ்ரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.06.2008
 
போருதவிப்படை வீரர் மகேஸ்வரன்
நடராசா மகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.2007
 
கப்டன் திகழரசி
பழனி தேவி
சேனைப்புலவு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 30.06.2007
 
வீரவேங்கை விசித்திரன்
நாதன் ஜெகநாதன்
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
 
வீரவேங்கை மேகன்
இராமநாதபிள்ளை பிரபு
ஆனந்தபுரி, திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
 
வீரவேங்கை இதயச்சந்திரன்
கணபதிப்பிள்ளை கணேசமூர்த்தி
7ம் வட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
 
மேஜர் பைந்தமிழன்
செல்வராசா சிவநேசன்
மருதங்கேணி வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.2001
 
மேஜர் தமிழ்ச்செல்வி
செல்லத்தம்பி பங்குசவதி
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
மேஜர் தர்சினி
பிள்ளையான் சகுந்தலா
சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
கப்டன் ரமணிதரன்
விநாயகமூர்த்தி செந்தூர்நாதன்
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
கப்டன் பரிமளா
செல்வராசா இன்பமலர்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் மதுகரன்
பொன்னையா சித்திரவேல்
வாகனேரி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் உதயாதரன் (உதயா)
பொன்னுத்துரை கந்தப்போடி
ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் சந்திரா
கதிரமலை தியாகராணி
தட்டுமுனை, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் நகுலேஸ்
இளையதம்பி தர்சினி
மயிலங்கந்துறை, தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் காவிகா
குமாரசாமி தேவகி
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் தேனிசை (லக்கி)
கிருபராசா சுஜாத்தா
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் கனப்பிரியா
கணபதிப்பிள்ளை சுஜாத்தா
4ம் குறிச்சி, களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் சிந்துஜா
அற்புதராஜா சாரதாதேவி
பேத்தாளை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
2ம் லெப்டினன்ட் மிருணாளினி
கறுப்பையா புவனேஸ்வரி
களுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
2ம் லெப்டினன்ட் சீராளசிங்கம் (தாமரைக்கண்ணன்)
தங்கராசா அருமைநாயகம்
வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
2ம் லெப்டினன்ட் உயிர்மணி
கணபதிப்பிள்ளை சண்டேஸ்வரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.2000
 
எல்லைப்படை வீரவேங்கை சுபோ
நடனசபேசன் புவனராசா
தேவிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் திருமகன்
யோகராசா சுவேந்திரகுமார்
தங்கநகர், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2000
 
லெப்டினன்ட் வாணிராஜ்
மயில்வாகனம் பேரின்பநாதன்
சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1998
 
2ம் லெப்டினன்ட் பூமதன்
வேலப்போடி உதயகுமார்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1998
 
மேஜர் வீரபாண்டியன்
இராசரத்தனம் உதயசூரியன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.06.1998
 
கப்டன் இசையரசு (சூரைமணி)
தர்மலிங்கம் ஜெயகரன்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1996
 
லெப்டினன்ட் முகுந்தன்
முனியாண்டி சத்தியநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 30.06.1996
 
லெப்டினன்ட் பைந்தமிழன்
ராஜு சிவகுமார்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 30.06.1996
 
லெப்டினன்ட் காந்தன்
நல்லதம்பி சிவசுப்பிரமணியம்
மாவடிவேம்பு, வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1995
 
மேஜர் தொண்டமான் (இந்திரன்)
சதாசிவம் கஜேந்திரன்
கோப்பாய் தெற்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1994
 
மேஜர் குமரன்
துரைச்சாமி துரைசிங்கம்
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.06.1992
 
மேஜர் விடுதலை (லம்பா)
இராசரட்ணம் ஆனந்தராசா
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
லெப்டினன்ட் கலையரசன் (விஜயதீபன்) (தீசன்)
கந்தப்பு சௌந்தரராஜன்
கறுப்பளை, மன்னம்பிட்டி, பொலனறுவை
வீரச்சாவு: 30.06.1992
 
லெப்டினன்ட் மணிமாறன் (சர்மா)
வைத்தியநாதசர்மா ரமணாணந்தசர்மா
மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட் பிரணயன் (பிலிப்ஸ்)
அருளப்பு டிக்கொன்
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட் கூத்தரசன் (குபேரன்)
பாலசுப்பிரமணியம் கிரிதரன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட் சோலைவண்ணன் (விசு)
வீராசாமி சுதாகர்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட் காளிதாஸ்
கமலதாசன் விக்னேஸ்வரன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
2ம் லெப்டினன்ட் வசந்தன் (வசி)
கந்தையா லோகேஸ்வரன்
சுழிபுரம் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
வீரவேங்கை இசைவாணன் (கீதன்)
நடராஜா வில்வராசா
மத்தியமுகாம், அம்பாறை
வீரச்சாவு: 30.06.1992
 
வீரவேங்கை தமிழரசன்
குலசிங்கம் குணாளன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
வீரவேங்கை மறைச்செல்வன் (அமிர்தன்)
குமாரவேல் பெனில்டோசசிக்குமார்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
 
லெப்டினன்ட் நிமால்
பொன்னையா புலேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.1991
 
வீரவேங்கை சொக்ளேற் (பேபி)
செல்லையா அகிலநாதன்
மாங்கொல்லை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.06.1990
 
வீரவேங்கை நிசாம்
பழனி மகேந்திரன்
கணேசபுரம், பரப்புக்கடந்தான், மன்னார்.
வீரச்சாவு: 30.06.1990
 
வீரவேங்கை கிரேக்சப்பல்
பரஞ்சோதி நச்சினார்க்கினியன்
வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1988
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”