Take a fresh look at your lifestyle.

நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு அனுமதி

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த குழந்தை பராமரிப்பு நிலையங்களை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரிடம் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் ஆறாம் திகதி முதல் மீள திறப்பதற்கு முன்னதாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சரிடம் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: