Take a fresh look at your lifestyle.

தமிழர்களுக்கு நீதி தான் வேண்டும் பேரினவாதத்தின் நிதி தேவையில்லை

போர்க்காலத்திலும் அதற்குப் முன்னரும் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு நட்டஈட்டை வழங்குவது குறித்து எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக  சிங்கள  பிரதமரும் இனப்படுகொலையாளியுமான  மகிந்த  ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

போரில் காணாமல் போன அனைவரும் மரணித்துவிட்டார்கள் என்றும் அதற்கு விடுதலைபுலிகள்தான் காரணம் என்றும் இனப்படுகொலையாளியின் சகோதரரும்,தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்ச,ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் பொறுப்பில்லாமல் குறியிருந்தமை குறிப்பிடதக்கது.

%d bloggers like this: