தமிழீழக்கனவோடு களமாடிய  கரும்புலி மாவீரர்கள் நினைவு சுமந்த பாடல்(சிறப்பு வெளியீடு)

breaking
தமிழீழக்கனவோடு களமாடிய  கரும்புலி மாவீரர்கள் நினைவு சுமந்த  கரும்புலிகள் நாள் 2020 பாடல் வெளியீடு
பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன் என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.
 
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி 33 ஆண்டுகள் ஆகின்றது
 
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளதுமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லா தொழித்து தரையிலும் , கடலிலும் , வானிலும் தமிழீழக்கனவோடு களமாடிய அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நினைவு சுமந்து அவர்களின் வீர வரலாறை நெஞ்சினில் நிறுத்தி கரும்புலிகள் நாள் 2020 பாடல் வெளியீடு செய்யப்டுகின்றது 
 
வெளியீடு :
வெளியீட்டுப்பிரிவு , அனைத்துலகத் தொடர்பகம் -தமிழீழம்