2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

breaking
2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட் தமிழீழவன் மரியதாஸ் றொபேட்மைக்கல் பெரியமடு, மன்னார் வீரச்சாவு: 09.07.2007 கப்டன் பிறைசூடி சிற்றம்பலம் கேதீஸ்வரன் சின்னஉப்போடை, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.2000 எல்லைப்படை லெப்டினன்ட் சாந்தன் செபஸ்தியாம்பிள்ளை அலெக்சாண்டர் புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2000 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் கருணாநிதி கந்தையா கருணாநிதி உதயநகர் மேற்கு, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2000 லெப்டினன்ட் ஈழப்பிரியன் இராசையா சிவனேசன் ஏறாவூர், மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.2000 வீரவேங்கை மாலதி சின்னத்துரை மோகனரூபி மந்துவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1999 2ம் லெப்டினன்ட் நாமகள் (செந்தூரா) சிவபாதம் உருத்திரா உவர்மலை, திருகோணமலை வீரச்சாவு: 09.07.1999 வீரவேங்கை சுமலதா தவராசா கோகிலவதனா தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1999 2ம் லெப்டினன்ட் சுடர் மனோகரன் தாசன் சிறுவிளான், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1998 லெப்டினன்ட் செவ்வந்தி அருளம்பலம் பிரியா விழாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.1997 மேஜர் ஜெயா (ஈழவேந்தன்) இராஜகோபால் மதனகுமார் நவபுரம், கைதடி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 கப்டன் செல்வம் (செல்வா) மார்க்கண்டு கோபாலகிருஸ்ணன் வசந்தபுரம், கீரிமலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் சுடரேசன் செல்வநயினார் சின்னவன் உப்புவெளி, அலஸ்தோட்டம், திருகோணமலை வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் பவித்திரன் (அருளவன்) சிவபுண்ணியம் சசிகுமார் கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் அமுதநம்பி இராயகோபால் சபேசன் பலாலி கிழக்கு, வசாவிளான், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் சனந்தன் அந்தோனி அன்ரன்ஜெனிரஸ் பள்ளிமுனை, மன்னார் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் அகிலன் கணபதிப்பிள்ளை ஜெயச்சந்திரன் சில்லாலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 2ம் லெப்டினன்ட் புலியவன் சுந்தரலிங்கம் மதன் நீர்வேலி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 வீரவேங்கை இளந்தேவன் மத்தியதாஸ் டிக்சன் நாரந்தனை தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 வீரவேங்கை மதிவண்ணன் வைத்திலிங்கம் விவேகாநந்தராசா கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி (ரமேஸ்) சின்னத்துரை சசிக்குமார் சந்திவெளி, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.1995 2ம் லெப்டினன்ட் இலக்கியன் (றொசான்) சந்தியாப்பிள்ளை புவிராஜ் பொலிகண்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1994 2ம் லெப்டினன்ட் மதிவாணன் (தேவதாஸ்) இராசையா உதயகுமார் 3ம் வாய்க்கால், கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.1994 2ம் லெப்டினன்ட் ஜெகநாதன் (பசீர்) பிரான்சிஸ்சேவியர் றெயினோல்ட் எமில்நகா் மன்னார் வீரச்சாவு: 09.07.1994 கப்டன் எழில்வாணன் (ரவீந்தர்) கறுப்பையா கிருஸ்ணகுமார் செட்டிகுளம், வவுனியா வீரச்சாவு: 09.07.1994 லெப்டினன்ட் தேவன் ஜோசப்அன்ரனி சகாயஆனந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1994 துணைப்படை வீரர் வீரவேங்கை சின்னராசா லூக்காஸ் சின்னராசா ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1994 வீரவேங்கை இளங்கோ செல்லத்தம்பி பாலச்சந்திரன் பொருவில், மன்னம்பிடடி, பொலநறுவை வீரச்சாவு: 09.07.1992 கப்டன் ஜெகதீசன் (டானியல்) அருளம்பலம் கிருபாகரன் 7ம் வட்டாரம், சம்பூர், திருகோணமலை வீரச்சாவு: 09.07.1992 கப்டன் ஈழவேந்தன் (சுப்ரா) பாலசுந்தரம் சதீஸ் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 கப்டன் இளையவன் (பாலு) அந்தோனிப்பிள்ளை செல்வகுமாரன் நவபுரம், கைதடி வடக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் வதனி பவானி சின்னன் யோகபுரம் மல்லாவி, மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் குயிலி (வீமா) தங்கராசா இரவீந்திராதேவி (வவா) நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் தமிழ்மாறன் நெல்லிநாதன் விவேகானந்தன் அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் சேந்தன் பரஞ்சோதி நிரஞ்சன் கொக்கட்டித்தோட்டம் அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் சந்திரபவான் (அலோசியஸ்) சுந்தரலிங்கம் மோகனதாஸ் கொத்தியகாடு, தொண்டமனாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் செழியன் (சீனா) இலட்சுமிகாந்தன் ஜெயகாந்தன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் சொக்கன் (சின்னா) கிற்ஸ்ரி ராஜ்மோகன் ஆலடிச்சந்தி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 2ம் லெப்டினன்ட் புலவன் பொன்னையா மதியழகன் புதூர், திமிலைதீவு, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.1992 2ம் லெப்டினன்ட் கேரனா தில்லைநாயகம் வசந்தரூபி 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை தில்லானா கௌரியம்மா கருப்புசாமி பறங்கிசாலம்பன், ஆட்காட்டிவெளி, மன்னார் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை நகைமுகன் அருணகிரி சற்குணராசா 5ம் வட்டாரம் வேலணை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை குமாரவேல் (குட்டி) சிவப்பிரகாசம் பிரம்மசீலன் நீலியம்பனை, மல்லாகம், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை ஆதவன் குகதாஸ் திருமாறன் புதுவளவு ஒழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை அறிவொளி தங்கலிங்கம் சிவகுகன் அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை அன்பழகன் (பழனி) கோபாலர் விஸ்வேஸ்வரன் கருகம்பனை, கீரிமலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை வசந்தா ஜெயவதனி சண்முகநாதன் மாதகல், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1991 ஈரோஸ் மாவீரர் மதன் லோ.மதன் அக்கரைப்பற்று, அம்பாறை வீரச்சாவு: 09.07.1986
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”