2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

breaking
2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர்
முத்துச்சாமி சரிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.2008
 
தேசிய துணைப்படை வீரர் கப்டன் சின்னையா
முருகையா சின்னையா
மன்னார்
வீரச்சாவு: 11.07.2008
 
லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)
சோதிலிங்கம் தியாகசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.2008
 
வீரவேங்கை பாலைநிலவன்
அரிகரன் சிறிகரன்
வவுனியா
வீரச்சாவு: 11.07.2008
 
கப்டன் சீர்மாறன்
ஆறுமுகராசா நேசராசா
வவுனியா
வீரச்சாவு: 11.07.2007
 
வீரவேங்கை தமிழ்ஊரான் (புரட்சிமாறன்)
இரத்தினம் சிவசங்கர்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.2003
 
கப்டன் முல்லைச்செழியன் (சுடர்மணி)
யோசப்எட்வேட் அலெக்ஸ்பிரதீபன்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.2001
 
2ம் லெப்டினன்ட் வெண்பிறை
நிர்மலகாந்தன் நிஜனி
நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.2001
 
எல்லைப்படை வீரவேங்கை கிளி
வேலாயுதம் மதியாபரணம்
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.2000
 
லெப்டினன்ட் தவமாறன்
தம்பையா சிவனேஸ்வரசூரியர்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.2000
 
லெப்டினன்ட் நன்கிள்ளி
மாயவன் பாலசுப்பிரமணியம்
தியோகுநகர், சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1998
 
மேஜர் பகிர்தா
ஜெகதீசன் சுதர்சனா
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1998
 
மேஜர் கோமான் (கிருஸ்ணன்)
மயில்வாகனம் சின்னரத்தினம்
சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1998
 
2ம் லெப்டினன்ட் தங்கேஸ்வரன்
பாக்கியம் வேலாயுதம்
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 11.07.1998
 
2ம் லெப்டினன்ட் கபில்தேவன்
தவராசா உதயவன்
சேத்துக்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1998
 
கப்டன் நிமல்வேந்தன்
ஆறுமுகம் பேரின்பம்
உப்போடை, வந்தாறுமூலை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1998
 
லெப்டினன்ட் தமிழ்வாணன் (துரை)
சின்னத்தம்பி மகேஸ்வரன்
பெரியகல்லாறு, உதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1998
 
2ம் லெப்டினன்ட் தணிகாசலம்
பாண்டியன் குலேந்திரராஜா
39ம் கிராமம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1996
 
லெப்டினன்ட் மதி
யோகானந்தம் ராஜன்
பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 11.07.1996
 
கப்டன் வீரப்பன் (மாறன்)
இராமசாமி உதயசேகரன்
3ம் குறிச்சி, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 11.07.1996
 
மேஜர் வன்னியன்
இராசா சிவகுமாரன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1996
 
2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன்
அன்ரன் ஜேசுரட்ணம் ஜோன்சன்
மாமுலை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1995
 
2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்
சோதிலிங்கம கஜேந்திரன்
வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1995
 
வீரவேங்கை மதன்
தேவராசா பகீரதன்
உரும்பராய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1995
 
கப்டன் நெடுஞ்செழியன்
துரைசிங்கம் சுபாகரன்
மட்டுவில் தெற்கு, சாவக்ச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1995
 
லெப்டினன்ட் இலங்கேசன் (இலங்கேஸ்வரன்)
பழனியாண்டி சந்திரமோகன்
கொழும்பு
வீரச்சாவு: 11.07.1995
 
கப்டன் தமிழரசன் (நியாஸ்)
இராசையா ஜெயகரன்
தாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
 
லெப்டினன்ட் உலகன் (பூபாலன்)
மாணிக்கப்பிள்ளை பன்னீர்ச்செல்வன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
 
2ம் லெப்டினன்ட் சிவன் (செந்தில்நாதன்)
அண்ணாமலை கமலேஸ்வரன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
 
வீரவேங்கை மோகனசுந்தரம் (சத்தியா)
சாமித்தம்பி சதீஸ்குமார்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 11.07.1992
 
வீரவேங்கை புனிதகுமார் (சாந்தன்)
தங்கவேல் சாந்தகுமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன் சாதனன் (சாரணா) (மாதர்)
றப்பியஸ் அந்தோனிதாசா
விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன் தெய்வம்
நடராசா ராஜி
இராமனூர், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன் மணிமாறன் (செல்வன்)
நடராசா சிவாகரன்
தண்ணீருற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1992
 
லெப்டினன்ட் கானகன்
சுப்பிரமணியம் சிவகுமார்
சிவபுரம், வவுனிக்குளம் மாங்குளம்
வீரச்சாவு: 11.07.1992
 
2ம் லெப்டினன்ட் நாயகன் (ஜெயரூபன்)
சின்னத்தம்பி வசந்தகுமார்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1992
 
2ம் லெப்டினன்ட் பாபு(சுரேந்திரன்)
கிருஸ்ணமூர்த்தி கலாதரன்
புளியங்கூடல் ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1992
 
வீரவேங்கை பகீரதன்
ஆறுமுகம் நடராஜா
கல்மடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1992
 
2ம் லெப்டினன்ட் இளங்கோ
இராமசாமி ரஞ்சித் நிரஞ்சராசன்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன் தேனுகா (தேனுஜா)
மதனிகா சிவலிங்கம்
உடுப்பிட்டி, தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1992
 
கப்டன் அமுதினி
சிவமதி சிவசுப்பிரமணியம்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன் கஸ்தூரி
வசந்தி கணேசன்
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன் வானதி
பத்மசோதி சண்முகநாதப்பிள்ளை
03ம் வட்டாரம், நைனாதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன் லீமா
இராஜேந்திரன் கௌரி
கௌரி வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன் தினேஸ்
செல்லத்தம்பி சிறிதரன்
முதன்மைச்சாலை, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் ஆந்திரா
மேரிபுஸ்பலதா சிங்கராஜர்
இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் நிரோ
உதயகுமாரி வல்லிபுரம்
புளியந்தோட்டம், மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் அர்ச்சுணன்
சந்திரசேகரன் சுரேஸ்குமார்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் அர்ச்சுன்
பத்திநாதன் தர்சன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் பாலு
அருளம்பலம் குமாரதுரை
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் சுரேன்
தெய்வேந்திரம் சுந்தரமூர்த்தி
02ம் படிவம், கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் பட்டேல்
அழகையா சாந்தகுமார்
குருக்கள்மடம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் மைக்கல்
ஆழ்வார் விநாயகமூர்த்தி
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் குணேஸ்
சின்னத்தம்பி சங்கர்
கெருடாவில் வடக்கு, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் லக்ஸ்மன்
பவானந்தவேல் குகதீஸ்வரன்
தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் ஜனகா
சுகந்தி செந்தில்வேல்
மானாவளை, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் கிருஸ்ணா
பொன்னம்பலம் கௌரிமலர்
மாந்தை, திருக்கேதீஸ்வரம், மன்னார்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் பைரவி
திருமகள் கணேசமூர்த்தி
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் ரகு
அன்ரனி பெஞ்சோ
06ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் ஜீவன்
நடராசா சிவபாலன்
கோண்டாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் கருணா
கந்தசாமி சந்திரகுமார்
மாதிரிக்கிராமம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் சோழன்
சுப்பிரமணியம் ராஸ்தரன்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் யோகன்
தனபாலசிங்கம் மகேஸ்வரன்
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் நிமலன்
தங்கவேல் குமாரன்
06ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் கிருபா
நீலப்பிள்ளை கதிர்காமநாதன்
நாவற்காடு, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் இதயன்
சுப்பிரமணயிம் சுந்தர்
வெருகல், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
2ம் லெப்டினன்ட் வாசு
தேசிங்கம் தமிழ்ச்செல்வன்
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ஜீவா
சசிலதா தனபாலசிங்கம்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை மங்கை
மனோன்மணி செல்லத்துரை
புத்துவெட்டுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை தமயந்தி
மகேஸ்வரி தில்லையம்பலம்
பொன்னகர், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை யசோ
சுகிதா சிவஞானம்
செட்டியவூர், தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை கோமதி
கனகலிங்கம் சுடரொளி
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ராணி
ஐயாசாமி கமலேஸ்வரி
05ம் கட்டை, அலம்பில், மணலாறு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை குட்டியா
சாந்தநாயகி விஸ்வலிங்கம்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ஆரபி
புஸ்பாதேவி முருகேசு
யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை வனஜா
ஜானகி சங்கர்
மன்னம்பிட்டி, பொலநறுவை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை கலைவாணி
நிர்மலா பாலசுந்தரம்
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை துளசி
இரஞ்சிதமலர் ஐயாத்தம்பி
குடமியன், வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை மரிஸ்ரலா (சுகன்யா)
கொலின்கலிஸ்ரா மரியாம்பிள்ளை
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை அகல்யா
சந்திரகலா கைலாயபிள்ளை
யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை செல்வா
பொன்னன் நடராசா
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ரட்ணா
கந்தையா விக்னேஸ்வரன்
இயற்றாளை, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை சரத்பாபு
நவரத்தினம் கோபிநாத்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ஈசன் (தீசன்)
பாலசுந்தரம் ரவிச்சந்திரன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை கலாதரன்
மாணிக்கம் தர்மராசா
பட்டித்திடல், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை யசோதரன்
வேலுப்பிள்ளை செல்வராசா
கணேசபரம், வவுனியா
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை அந்தோனி
தம்பிப்பிள்ளை சிவகுமார்
காயங்கேணி, மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ரோமியோ
சபாரத்தினம் சுரேஸ்குமார்
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ஹரி
கனகரட்ணம் சதீஸ்வரன்
கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை மொசாட்
ஆறுமுகம் ஜெயமோகன்
04ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, மணலாறு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை றெஜினோல்ட்
சந்தனமேரி கணேஸ்
பெரியஉப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ஜெய்ச்சா
செல்லத்துரை அமிர்தலிங்கம்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை குலேந்திரன் (கணேஸ்வரன்)
நவரத்தினம் நாகேஸ்வரன்
புளியங்குளம் ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை சேகரன்
கணபதிப்பிள்ளை இராசநாயகம்
காயங்கேணி, மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை நீலன்
இராமகிருஸ்ணன் இராஜ்குமார்
05ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை அல்பேட்
கணபதிப்பிள்ளை சுபேந்திரன்
தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை குருபவன்
சாமிநாதன் சாந்தகுமார்
06ம் படிவம், இராமநாதபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை ஜெகன்
சவரியர் மோகனதாஸ்
முலவை, மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை சிங்கன்
சின்னையா நாகேஸ்
ஒலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை சசி
சௌந்தரராஜா சுரேஸ்குமார்
கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை கரிகரன்
சதாசிவம் தர்மகுலசிங்கம்
சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
வீரவேங்கை சுந்தரமூர்த்தி
சிவகுரு கிருஸ்ணபவான்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
 
லெப்டினன்ட் யோகன்
விஸ்வாநாதன் சிவபாலன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.07.1991
 
கப்டன் பாபு
சூசை உதயகுமார்
அச்சங்குளம், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 11.07.1990
 
கப்டன் சுகுமார்
வன்னியசிங்கம் மங்களேஸ்வரன்
குச்சவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 11.07.1990
 
லெப்டினன்ட் ஜெயா
மணியம் ரவி
பண்டாரிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 11.07.1990
 
லெப்டினன்ட் நிலான்
நாகலிங்கம் மகேஸ்வரன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1990
 
2ம் லெப்டினன்ட் குமாரி
ரட்ணாம்பாள் கணபதி
காட்டுக்குளம், திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 11.07.1990
 
2ம் லெப்டினன்ட் பிரியங்கா
குமுதினி விஸ்வநாதன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.07.1990
 
வீரவேங்கை வினோத்
காசிநாதப்பிள்ளை மனோகரன்
தென்னமரவடி, திருகோணமலை.
வீரச்சாவு: 11.07.1990
 
வீரவேங்கை நவம்
அந்தோனிப்பிள்ளை புவனேஸ்வரன்
வீடமைப்புத்திட்டம், நாற்குழி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.07.1990
 
வீரவேங்கை ஆழ்வார்
மரியாம்பிள்ளை யோகராசா
செம்பியன்பற்று, மாமுனை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.07.1990
 
வீரவேங்கை தோமஸ்
தர்மலிங்கம் ரதீஸ்வரன்
கச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.07.1986
 
ஈரோஸ் மாவீரர் நியாஸ்
நியாஸ்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1986

[gallery columns="1" size="full" bgs_gallery_type="slider" ids="141405,141406,141407,141408,141409"] தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”