2ம் லெப்டினன்ட் குயிலிசை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

breaking
2ம் லெப்டினன்ட் குயிலிசை
சின்னராசா சிவச்சித்திரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.2008
 
லெப்டினன்ட் நிலவன் (விவேகன்)
மகேந்திரன் நவஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.2008
 
2ம் லெப்டினன்ட் அருள்வேலன் (சக்திவேல்)
மகாலிங்கம் அசோக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.2007
 
லெப்.கேணல் ஈகன்
முத்துலிங்கம் கலையரசன்
ஈச்சந்தீவு, ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 12.07.2006
 
லெப்டினன்ட் கயற்காவலன்
கபிரியற்பிள்ளை நிக்சன்ஜெயசீலன்
நட்டாங்கண்டல் முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.07.2001
 
லெப்டினன்ட் மதுசன்
இராசு இராசக்குமார்
தும்பளை கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.2001
 
வீரவேங்கை மைதிலி
செபமாலைமரியநாயகம் யூலியற்பெனான்டோ
சின்னப்பன்டிவிரிச்சான், மன்னார்
வீரச்சாவு: 12.07.2000
 
கப்டன் பவான்
மார்க்கண்டு சிவனேஸ்வரன்
குமரப்பாநகர், இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.07.1999
 
மேஜர் வளர்மதி
வேலுப்பிள்ளை சிவசக்தி
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1998
 
வீரவேங்கை ஜெயராசன்
சின்னத்தம்பி சுகுமார்
ஊற்றூத்திக்கோடை, வம்மியடி, 40 கிராமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.1998
 
2ம் லெப்டினன்ட் கோகுலன்
ஜெஸ்லி ஜெலாஸ்
வசாவிளான, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1998
 
லெப்டினன்ட் தேவிகா
ஜயாத்துரை சிறிதேவி
செஞ்சோலை, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1998
 
லெப்டினன்ட் கரன் (கிருபா)
தம்பிராசா ரவிக்காந்தன்
தொட்டியடி, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.07.1997
 
வீரவேங்கை மலர்க்குமரன்
தேவலிங்கம் சசிக்குமார்
விடத்தல்தீவு, 8ம் வட்டாரம், மன்னார்
வீரச்சாவு: 12.07.1997
 
2ம் லெப்டினன்ட் கஜனன் (றொபட்)
வெற்றிவேல் சிறிராயு
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 12.07.1995
 
வீரவேங்கை கானேந்திரன் (றீகமேனன்)
தர்மலிங்கம் ஜெயகரன்
பெரியகல்லாறு, கல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.1995
 
வீரவேங்கை சிந்தையன் (இந்தையன்)
தம்பிப்பிள்ளை கோபாலசிங்கம்
துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 12.07.1995
 
மேஜர் மன்னன் (வாசன்)
பாலசிங்கம் விக்கினேஸ்வரன்
தம்பளை, வவுனியா
வீரச்சாவு: 12.07.1994
 
2ம் லெப்டினன்ட் பூபாலன்
யோகராசா சிவமூர்த்தி
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 12.07.1994
 
லெப்டினன்ட் மில்டன்
கிருஸ்ணபிள்ளை தேவகுமார்
தர்மபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 12.07.1990
 
வீரவேங்கை பாரதி
செபஸ்ரியான் பாலஅந்தோனி
11ம் படிவம், தர்மபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 12.07.1990
 
வீரவேங்கை கலைஞன்
தங்கராசா சுரேஸ்
சிவன்கோயில் வீதி
வீரச்சாவு: 12.07.1990
 
2ம் லெப்டினன்ட் வேதமணி
அப்புச்சாமி செட்டியாண்டி செட்டி
இசக்கன்குளம், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 12.07.1990
 
2ம் லெப்டினன்ட் மயூரன் (ராசன்)
சண்முகநாதன் சந்திரகுமார்
விநாயகபுரம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.07.1990
 
ஈரோஸ் மாவீரர் றோய்
சிறீதரன் மரியதாஸ்
மன்னார்
வீரச்சாவு: 12.07.1988
 
கப்டன் நகுலன்
இளையதம்பி அருளானந்தம்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 12.07.1987
 
வீரவேங்கை சந்திரன்
இ.சந்திரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 12.07.1987
 
வீரவேங்கை குட்டிக்கண்ணா
சுவாமிநாதன் கரிகரன்
சுதுமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.07.1987
 
வீரவேங்கை சரளன்
சிவசுப்பிரமணியம் தனஞ்சயன்
கோண்டாவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.07.1987
 
2ம் லெப்டினன்ட் டெனிஸ்
பரமரட்சகபாலன் அனுரா
லெப்.கேணல் பொன்னம்பான் வீதி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.07.1987
 
லெப்டினன்ட் சலீம்
சண்முகசுந்தரம் அரவிந்தன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.07.1987
 
வீரவேங்கை சுந்தர்
நாகராசா தியாகராசா
செல்வபுரம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 12.07.1987
 
வீரவேங்கை ஞானி
நல்லதம்பி சிவஞானம்
மத்தொனி, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.07.1987
 
ஈரோஸ் மாவீரர் ஜெயா
இராமச்சந்திரன் ஜெயசுந்தரம்
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.07.1987

[gallery type="slideshow" columns="1" size="full" bgs_gallery_type="slider" ids="141610,141611,141612,141613"]   தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”