கூரிய ஆயுதங்கள் கிளிநொச்சியில் நடமாடிய இருவர்

breaking
வட  தமிழீழம் , கிளிநொச்சி புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.