Take a fresh look at your lifestyle.

எழுச்சி கொள்ளும் தமிழ் தேசியம்! சைக்கிளிற்கு பேராதரவு – மல்லாகம்!

மல்லாகத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள்முண்ணனியின் பரப்புரைக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை தமிழ் மக்களிடையே தமிழ் தேசியத்திற்கான புதிய நம்பிக்கை ஒன்று உருவாகியிருப்பதை காட்டி நின்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி தங்கள் பிழைப்புவாத அரசியலில் ஈடுபட்டிருக்க புதியதொரு மாற்றத்தை தமிழ்மக்கள் எதிர்நோக்கி நிற்கின்ற வேளையில் சைக்கிள் சின்னத்திற்கு போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனிக்கு பேராதரவு கிடைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: