கூட்டமைப்பிடன் இணைந்த கருணாவின் செயலாளர் ஒரு குடையின் கீழ் இணையும் துரோகிகள்!

breaking
தமிழ் தேசிய கூட்டமைபிற்காக மிகத்தீவிரமாக கருணாவின் செயலாளர் ஒருவர் செயற்பட்டுவருகிறார் குறிப்பாக கடந்த காலங்களில் கருணாவின் மிகநெருக்கமாக இருந்த நபர் இப்பொழுது கூட்டமைப்புக்கான தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே நேற்றைய பிரச்சார கூட்டத்தில் சிறீதரின் தாங்கள் மக்களை படுகொலை செய்து இராணுவத்துடன் சேர்ந்து எமது விடுதலைப்போராட்டத்தை அழித்தவர்கள் எல்லாம் எம்மோடு என்று கூறியிருக்க இவர்கள் பின்கதவால் கருணாவுடனும் இணைந்து விட்டார்களா என்கின்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்திருக்கிறது. [video width="400" height="364" mp4="https://www.thaarakam.com/wp-content/uploads/2020/08/116164867_621698558761935_7660902758796642046_n-1.mp4"][/video]