தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனம் (காணொளி)

breaking
இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து   தேசியத்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை  வெளியீடு செய்து  இன்றோடு 33  ஆண்டுகள்  .... 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி சுதுமலை கோவிலடியில் லட்சக்கணக்கான மக்களிடையே தமிழீழ  தேசியத் தலைவர் அவர்கள்  ‘சுதுமலை பிரகடனத்தை வெளியிட்டார்.