
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய வாகரைப் பகுதியின் இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மேஜர் சங்கிலியன் மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரட்ணாதரன் அவர்கள் நினைவில் ....